அண்மைய செய்திகள்

recent
-

இரவு நேர பயணக் கட்டுப்பாடு நீக்கம்; திருமணங்களில் 100 பேர் கலந்துகொள்ள முடியும்

நேற்று (25) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் புதிய சுகாதார ஒழுங்கு விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தனவின் ஆலோசனைக்கு அமைய புதிய ஒழுங்கு விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

 அதற்கமைய, நாடளாவிய ரீதியில் இரவு 11 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை அமுல்படுத்தப்பட்ட பயணக்கட்டுப்பாடு நேற்றிரவுடன் நீக்கப்பட்டுள்ளது. திருமண வைபவங்களின் போது மண்டபங்களின் கொள்ளளவில் மூன்றில் ஒரு பகுதியினர் அல்லது அதிகபட்சமாக 100 பேர் கலந்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திறந்தவௌி திருமண நிகழ்வுகளில் 150 பேர் வரை கலந்துகொள்ள முடியும். எவ்வாறாயினும், திருமண நிகழ்வுகளில் மதுபானம் பயன்படுத்துவதற்கு தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது

.
இரவு நேர பயணக் கட்டுப்பாடு நீக்கம்; திருமணங்களில் 100 பேர் கலந்துகொள்ள முடியும் Reviewed by Author on October 26, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.