அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் “ அன்பே சிவம் “ அமைப்பினரால் தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது

சூரிச் அருள்மிகு சைவ தமிழ் சங்கத்தின் “ அன்பே சிவம் “ அமைப்பினரால் வருடா வருடம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற வரப்புயர மரநடுகைத்திட்டமானது இன்று மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்கு உள்பட்ட பாப்பாபோட்டை, மினுக்கன், அடம்பன் ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவிலிருத்து தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது 

இந்நிகழ்வினை சிறப்பிக்கும் முகமாக மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர் திரு. C.D. அரவிந்தராஜ் அவர்கள் கலந்து சிறப்பித்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார் இந்நிகழ்வின் ஒழுங்கமைப்பினை மன்னார் ROTARY கழகத்தினர் செய்திருந்தார்கள்.













மன்னாரில் “ அன்பே சிவம் “ அமைப்பினரால் தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது Reviewed by Author on November 17, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.