நோர்வூட் காசல்ரீ நீர்த்தேக்கம் அருகில் இளைஞரின் சடலம் மீட்பு
இதன் பின்னர் அங்கு சென்ற பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நோர்வூட் மேற்பிரிவை சேர்ந்த 20 வயதான சரத்குமார் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நோர்வூட் காசல்ரீ நீர்த்தேக்கம் அருகில் இளைஞரின் சடலம் மீட்பு
Reviewed by Author
on
November 17, 2021
Rating:
No comments:
Post a Comment