மன்னாரில் சடுதியாக மரக்கறி வகைகளின் விலை அதிகரிப்பு
அந்த வகையில் இன்று புதன்கிழமை(17) கரட் 320-340 ரூபாயாகவும்,லீக்ஸ் 320-340 ரூபாயாகவும் ,கத்தரிக்க 320-350 ரூபாயாகவும்,கறிமிளகாய் 450-480 ரூபாயாகவும்,வெங்காயம் 200-240 ரூபாயாகவும்,தக்களி 500-520 ரூபாயாகவும்,போஞ்சி 450 ரூபாயாகவும் பிரதான வியாபார நிலையங்களில் விறபனை செய்யப்பட்டு வருகின்றது
மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரித்த நிலையில் மரக்கறிகளை கொள்வனவு செய்யும் மக்களின் எண்ணிக்கையும் குறைவடதுள்ளது மரக்கறிகளின் விலையேற்றம் காரணமாக விற்பனையாளர்களும் பொதுமக்களும் தொடர்சியாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது
மன்னாரில் சடுதியாக மரக்கறி வகைகளின் விலை அதிகரிப்பு
Reviewed by Author
on
November 17, 2021
Rating:

No comments:
Post a Comment