அண்மைய செய்திகள்

recent
-

மன் / ஓலைத்தொடுவாய் றோ.க.த.க.பாடசாலைக்கு வலயக் கல்வி பணிப்பாளரினால் Multimedia and Desktop Computer வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு 2020 க.பொ.த சாதாரண தர பரீட்சையில் மன்னார் கல்வி வலய பாடசாலைகளில் 100% சித்தியை பெற்றுக்கொண்ட எமது மன் / ஓலைத்தொடுவாய் றோ.க.த.க.பாடசாலைக்கு மன்னார் வலயக் கல்வி பணிப்பாளர் அவர்களினால் நேற்றைய தினம் 16.03.2022 புதன் கிழமை Multimedia and Desktop Computer வழங்கப்பட்டுள்ளது. 



மன் / ஓலைத்தொடுவாய் றோ.க.த.க.பாடசாலைக்கு வலயக் கல்வி பணிப்பாளரினால் Multimedia and Desktop Computer வழங்கப்பட்டது. Reviewed by Author on March 17, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.