முல்லைத்தீவில் 2 சிறுமிகள் காணாமல் போயினர்
சிறுமிகள் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸ் குழுவொன்று விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், முல்லைத்தீவு தலைமையக பொலிஸாரின் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முல்லைத்தீவில் 2 சிறுமிகள் காணாமல் போயினர்
Reviewed by Author
on
March 17, 2022
Rating:
No comments:
Post a Comment