ஜெட் விமானத்தில் நாட்டை விட்டு பசில் வெளியேறவில்லை – விமான நிலையம் உறுதிப்படுத்தியது !
முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ , அமெரிக்காவின் கீழ் பதிவு செய்யப்பட்ட தனியார் ஜெட் விமானத்தில் இரத்மலானை விமான நிலையம் ஊடாக நாட்டை விட்டு வெளியேறியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இதேவேளை நேற்று கொரோனா தொற்று உறுதியாகியிருந்த பசில் ராஜபக்ஷ கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜெட் விமானத்தில் நாட்டை விட்டு பசில் வெளியேறவில்லை – விமான நிலையம் உறுதிப்படுத்தியது !
Reviewed by Author
on
April 16, 2022
Rating:

No comments:
Post a Comment