மன்னார் தமிழ்ச்சங்கத்தின் பாரதி விழா
மன்னார் தமிழ்ச்சங்கத்தின் பாரதி விழா 23.04.2022 (சனிக்கிழமை ) அன்று காலை 9.30 மணியளவில் மன்னார் நகரசபை கலாசார மண்டபத்தில் மன்னார் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் செந்தமிழருவி மஹா தர்ம குமார குருக்கள் தலைமையில் இடம்பெறவுள்ளது.
தலைமை விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. A. ஸ்ரான்லி டி மெல், சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் திருமதி .ராஜமல்லிகை சிவசுந்தர சர்மா, பிரதேச செயலாளர் திரு .M .பிரதீப்,மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr.D.வினோதன்,மன்னார் வலயக் கல்வி பணிப்பாளர் செல்வி G.D.தேவராஜா, மன்னார் நகர முதல்வர் திரு .G.A.டேவிட்சன் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.
Reviewed by Author
on
April 19, 2022
Rating:




No comments:
Post a Comment