முன்னாள் பிரதமரின் பாதுகாப்பு பிரிவு பணிப்பாளருக்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் அழைப்பு..!
சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்கள பணிப்பாளரின் மேற்பார்வையில், 2 பொலிஸ் அத்தியட்சகர்களின் தலைமையில் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முன்னாள் பிரதமரின் பாதுகாப்பு பிரிவு பணிப்பாளருக்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் அழைப்பு..!
Reviewed by Author
on
May 11, 2022
Rating:

No comments:
Post a Comment