ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலில் உக்ரைனில் 18 பேர் பலி
லுஹான்ஸ்க் மாகாணத்தில் உக்ரைன் இராணுவத்தின் வசமிருந்த கடைசி பெரிய நகரான செவெரோடொனட்ஸ்க் ரஷ்யாவிடம் ஞாயிற்றுக்கிழமை முழுமையாக வீழ்ந்தது. அதன் அருகேயுள்ள லிசிசான்ஸ்க் நகரிலும் நுழைந்த ரஷ்ய படையினா், நேற்று (27) அந்த நகரத்தின் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தியதாக லுஹான்ஸ்க் ஆளுநா் சொ்கி ஹைடாய் தெரிவித்துள்ளார்.
போருக்கு முன்னா் லிசிசான்ஸ்க் நகரில் ஒரு இலட்சம் போ் வசித்த நிலையில், தற்போது 50 சதவீதம் போ் தான் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலில் உக்ரைனில் 18 பேர் பலி
Reviewed by Author
on
June 28, 2022
Rating:

No comments:
Post a Comment