பிரபல பின்னணி இசை பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் காலமானார்
அன்னாரின் மறைவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் திரையுலகத்தினர் இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.
கல்கத்தாவில் நேற்று(31) இடம்பெற்ற கல்லூரி கலாசார நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த போது, கிருஷ்ணகுமார் குன்னதிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
பிரபல பின்னணி இசை பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் காலமானார்
Reviewed by Author
on
June 01, 2022
Rating:

No comments:
Post a Comment