அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் அவசரநிலை அறிவிப்பு. சட்டம் ஒழுங்கை மீறுபவர்களை கைது செய்ய உத்தரவு.

இலங்கையில் அவசரநிலை பிரகடனம் செய்துள்ளார் பொறுப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறி மாலத்தீவுக்கு சென்றுள்ள நிலையில், இலங்கையில் ஜனாதிபதி அலுவலகம் அருகே ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் வெடித்துள்ளது. 

இந்நிலையில் அவசர நிலை பிரகடனம் செய்துள்ளார் ரணில் விக்ரமசிங்க. சட்டம் ஒழுங்கை மீறும் வகையில் செயல்படுவோரை கைது செய்யவும் அவர் பாதுகாப்பு பிரிவிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.




இலங்கையில் அவசரநிலை அறிவிப்பு. சட்டம் ஒழுங்கை மீறுபவர்களை கைது செய்ய உத்தரவு. Reviewed by Author on July 13, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.