சில நாடுகளுக்கான எயார் மெயில் மற்றும் அஞ்சல் பொருட்களை ஏற்றுக்கொள்வது இடைநிறுத்தம் -தபால் திணைக்களம்
இதன்படி, அமெரிக்கா, நெதர்லாந்து, இஸ்ரேல் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கான விமான அஞ்சல் மற்றும் பொருட்களை ஏற்றுக்கொள்வது மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
எரிபொருள் வழங்குவதில் உள்ள சிரமம் காரணமாக நாட்டிற்குள் தபால் போக்குவரத்து தாமதமாகியுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவிக்கிறது.
சில நாடுகளுக்கான எயார் மெயில் மற்றும் அஞ்சல் பொருட்களை ஏற்றுக்கொள்வது இடைநிறுத்தம் -தபால் திணைக்களம்
Reviewed by Author
on
July 15, 2022
Rating:

No comments:
Post a Comment