குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு: பொகவந்தலாவையில் சம்பவம்.!
சம்பவத்தில் பொகவந்தலாவ பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சிக்கன் பத்மநாதன் என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றைய மூன்று பேரும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு: பொகவந்தலாவையில் சம்பவம்.!
Reviewed by Author
on
July 02, 2022
Rating:

No comments:
Post a Comment