கிளிநொச்சி அம்பாள் குளத்தில் நீராடச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கிப் பலி
நீராட சென்ற குறித்த இளைஞன் மாங்குளம், ஊற்றுப்புலம் பகுதியில் வசித்து வந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கிளிநொச்சி அம்பாள் குளத்தில் நீராடச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கிப் பலி
Reviewed by Author
on
July 01, 2022
Rating:
Reviewed by Author
on
July 01, 2022
Rating:


No comments:
Post a Comment