அண்மைய செய்திகள்

recent
-

அலுவலகத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைந்ததால் இலங்கை அரச தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுத்தம்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரக்கூடிய சூழலில் அந்நாட்டின் அரச தொலைக்காட்சியான 'ரூபவாஹினி' தனது ஒளிபரப்பை நிறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில் போராட்டக்காரர்கள் அரசு தொலைக்காட்சி அலுவலகத்திற்குள் நுழைந்ததால் பொறியாளர்கள் ஒளிபரப்பை நிறுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.


அலுவலகத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைந்ததால் இலங்கை அரச தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுத்தம். Reviewed by Author on July 13, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.