அண்மைய செய்திகள்

recent
-

பொலிஸாருக்கு 4000 சைக்கிள்கள்…

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 4,000 துவிச்சக்கர வண்டிகளை வழங்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. தற்போதைய எரிபொருள் நெருக்கடியுடன் பொலிஸார் தமது கடமைகளை எளிதாக்கும் நோக்கத்துடன் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. 

எரிபொருள் நெருக்கடி காரணமாக சில விசாரணைகள் மற்றும் களப்பணிகள் தடைப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ள நிலையில், அந்த நிலைமைகளை குறைக்கும் நோக்கில் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.


பொலிஸாருக்கு 4000 சைக்கிள்கள்… Reviewed by Author on July 03, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.