இந்தியாவில் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை; வைக்கோல் எரிக்கவும் கட்டுப்பாடு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களில் குடிநீர் ஸ்ட்ரோ, வைக்கோல், பிளாஸ்டிக் கரண்டி, முள்ளுக்கரண்டி, கோப்பை போன்றவை அடங்கும்.
சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் கண்டறியப்பட் டுள்ளதாகவும், அந்த 19 பொருட்களுக்கு முதல் கட்டமாக தடை விதிக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை; வைக்கோல் எரிக்கவும் கட்டுப்பாடு
Reviewed by Author
on
July 02, 2022
Rating:

No comments:
Post a Comment