உலகில் உணவிற்கான பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் 5ஆவது இடத்தில் இலங்கை
இதுவே இலங்கையில் இதுவரை பதிவான அதிகூடிய பணவீக்க வீதமாகும்.
ஜூலை மாதத்தில் உணவுப் பொருட்களின் விலை 82.5 வீதத்தால் அதிகரித்துள்ளது.
பால் மா, அரிசி, மீன், பிஸ்கட் மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றின் விலை அதிகரிப்பு இதில் உள்ளடங்குவதாக இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதத்தில் உணவு அல்லாத பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை உயர்வு 52.4 சதவீதமாக பதிவாகியுள்ளது.
உலகில் உணவிற்கான பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் 5ஆவது இடத்தில் இலங்கை
Reviewed by Author
on
August 23, 2022
Rating:

No comments:
Post a Comment