ரஷ்யாவிலிருந்து நுரைச்சோலைக்கு நிலக்கரி!
தற்போது அனல்மின் நிலையத்திற்கு நிலக்கரி வழங்க முன்வந்துள்ள நிறுவனம் விலை சூத்திரத்தின்படி நிலக்கரியை வழங்குவதாகவும், முந்தைய விநியோகத்தை விட 4-5 மெட்ரிக் தொன் இயற்கை நிலக்கரியைஅதிகமாக வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது அனல்மின் நிலையத்தில் அக்டோபர் (2022) வரை நிலக்கரி இருப்பதாகவும், புதிய டெண்டரின் படி, அக்டோபர் இறுதியில் நிலக்கரியை வழங்க சம்பந்தப்பட்ட நிறுவனம் ஒப்புக்கொண்டதாகவும் அந்த அதிகாரி மேலும் கூறினார்
ரஷ்யாவிலிருந்து நுரைச்சோலைக்கு நிலக்கரி!
Reviewed by Author
on
August 26, 2022
Rating:

No comments:
Post a Comment