அண்மைய செய்திகள்

recent
-

நடமாடும் தடுப்பூசி மையங்களை நிறுவ சுகாதார அமைச்சு நடவடிக்கை

கொவிட் -19 தடுப்பூசியின் நான்காவது டோஸை மக்களுக்கு வழங்குவதற்காக நடமாடும் தடுப்பூசி மையங்களை அமைக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. தேவைக்கு ஏற்ப வாகனங்களை இனங்கண்டு சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுனுப்த தெரிவித்துள்ளார். மேலும், கொவிட்-19 தடுப்பூசியின் நான்காவது டோஸை பிரதான மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மருத்துவ அதிகாரிகளிடமிருந்து (MOH) பெறலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.


நடமாடும் தடுப்பூசி மையங்களை நிறுவ சுகாதார அமைச்சு நடவடிக்கை Reviewed by Author on August 06, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.