மின் பிறப்பாக்கி சீரமைக்க 14-16 நாட்களாகும்
எவ்வாறாயினும், மூன்று மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு நீடிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (15) காலை ஏற்பட்ட பழுதடைந்தமையினால், நுரைச்சோலை அனல்மின் நிலையத்திலிருந்து தேசிய மின்விநியோகத்திற்கு முழுமையான பங்களிப்பு செய்யமுடியாமல் போயுள்ளது.
மின் பிறப்பாக்கி சீரமைக்க 14-16 நாட்களாகும்
Reviewed by Author
on
August 15, 2022
Rating:

No comments:
Post a Comment