5 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!
(23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விலைக் குறைக்கப்பட்ட பொருட்கள் பின்வருமாறு....
* இறக்குமதி செய்யப்படும் பொன்னி சம்பா ஒரு கிலோ 194 ரூபாய்.
* ஒரு கிலோ பருப்பு 460 ரூபாய்.
* ஒரு கிலோ சிவப்பு சீனி 310 ரூபாய்.
* இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ நாட்டரிசி 198 ரூபாய்.
5 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!
Reviewed by Author
on
August 23, 2022
Rating:

No comments:
Post a Comment