தாயை காப்பாற்ற சென்ற 5 வயது சிறுவனுக்கு நேர்ந்த பெரும் துயரம்!
இதன்போது, வீட்டு சுவரின் அருகில் இருந்த சிறிய ஓட்டையில் நல்ல பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதனை பார்த்த சிறுவன் பாம்பு தனது தாயை கடித்து விடக்கூடாது என்பதற்காக அதனை விரட்ட முயற்சி செய்து உள்ளார். ஆனால் நல்ல பாம்பு அச்சிறுவனை கடித்து விட்டது.
இதில் அச்சிறுவன் கார்த்திக் ராஜா மயக்கமடைந்தார். அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு கடம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
தாயை காப்பாற்ற சென்ற 5 வயது சிறுவனுக்கு நேர்ந்த பெரும் துயரம்!
Reviewed by Author
on
August 20, 2022
Rating:

No comments:
Post a Comment