கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட தாயும் மகளும்
குறித்த சம்பவத்தில் 83 வயதான தாயும் 55 வயதுடைய மகளும் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வெட்டுக்காயங்களுக்கு உள்ளான 62 வயதுடைய மகள் ஆபத்தான நிலையில், பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய பதுளை பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட தாயும் மகளும்
Reviewed by Author
on
September 10, 2022
Rating:

No comments:
Post a Comment