கொழும்பு – குருநாகல் பிரதான வீதியின் விபத்து – தாயும் மகனும் பலி!
முச்சக்கரவண்டியை செலுத்தி வந்த உயிரிழந்த பெண்ணின் கணவரும் மற்றுமொரு மகனும் காயமடைந்த நிலையில் பொல்கஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு – குருநாகல் பிரதான வீதியின் விபத்து – தாயும் மகனும் பலி!
Reviewed by Author
on
October 21, 2022
Rating:

No comments:
Post a Comment