ஹிக்கடுவையில் துப்பாக்கிச்சூடு – இருவர் உயிரிழப்பு
இதன்போது நீதிமன்ற வழக்கு ஒன்றுக்காகச் சென்ற இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்
துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியாகாத நிலையில், சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஹிக்கடுவையில் துப்பாக்கிச்சூடு – இருவர் உயிரிழப்பு
Reviewed by Author
on
October 31, 2022
Rating:

No comments:
Post a Comment