மன்னாரில் “சர்வம் அறக்கட்டளை கனடா” ஊடாக பாடசாலை மாணவிகளுக்கு ஆடைகள் வழங்கி வைப்பு
பாடசாலையினால் இலவசமாக வழங்கும் சீருடைகள் தவிர்ந்த மாணவிகளுக்கான பிரத்தியோக ஆடைகள் மேற்படி சர்வம் அறக்கட்டளையின் நிதி அனுசரணையில் வெளிநாட்டில் வசிக்கும் புலம் பெயர் உறவுகளின் பங்களிப்பில் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது
மன்/மடுக்கரை பாடசாலையில் கல்விபயிலும் 110 மாணவிகளுக்கு மேற்படி ஆடைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது
குறித்த நிகழ்வில் சர்வம் அறக்கட்டளையின் மன்னார் பிரதிநிதிகள் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு மாணவிகளுக்கான ஆடைகளை வழங்கி வைத்தனர்
“சர்வம் அறக்கட்டளை கனடா” ஊடாக மன்னார்,யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,வவுனியா,
முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள வறுமைகோட்டுக்கு உட்பட்ட பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு தொடர்சியாக தற்சுகாதார மேம்பாட்டுக்கான உதவிகள் வழங்கி வைக்கப்படுகின்றமை குறிப்பிடதக்கது
மன்னாரில் “சர்வம் அறக்கட்டளை கனடா” ஊடாக பாடசாலை மாணவிகளுக்கு ஆடைகள் வழங்கி வைப்பு
Reviewed by Author
on
October 25, 2022
Rating:

No comments:
Post a Comment