விபத்தில் பொலிஸ் அதிகாரி பலி
வாழைச்சேனையில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் குறித்த நபர் விடுமுறையில் வீடு சென்று கடமைக்காக சம்பவதினமான நேற்று மாலை 6 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வாழைச்சேனை நோக்கி பயணித்துக்கு கொண்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து உயிரிழந்தவரை உடனடியாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தில் பொலிஸ் அதிகாரி பலி
Reviewed by Author
on
November 25, 2022
Rating:

No comments:
Post a Comment