உலகின் மிக நீளமான பயணிகள் ரயில் சேவை சுவிட்சர்லாந்தில்
இந்த ரயிலின் முன்பக்கத்தில் “ஆல்பைன் குரூஸ்” என எழுதப்பட்ட டிஜிட்டல் இலக்கு அடையாளத்துடன் வந்தது.
ப்ரெடாவிலிருந்து அல்வானியூ வரையிலான 25 கிலோமீட்டர் தூரத்தை 45 நிமிடங்களுக்குள் இந்த ரயில் கடந்தது. இது 22 ஹெலிகல் சுரங்கங்கள் வழியாகச் சென்று 48 பாலங்களைக் கடந்தது.
இந்த ரயிலை ஏழு ஓட்டுநர்கள், 21 தொழில்நுட்ப வல்லுநர்களும் பயணம் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய பயணித்தனர். சாதனை படைக்கும் பயணத்தை காண ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் வரிசையாக அல்லது நிலையங்களில் காத்திருந்தனர்.
உலகின் மிக நீளமான பயணிகள் ரயில் சேவை சுவிட்சர்லாந்தில்
Reviewed by Author
on
November 09, 2022
Rating:

No comments:
Post a Comment