வைக்கிங் மார்ஸ் சொகுசு கப்பல் 900 பயணிகளுடன் இலங்கைக்கு
அமெரிக்காவின் ‘வைக்கிங் மார்ஸ்’ என்ற சொகுசு பயணிகள் கப்பல், இன்று 900 பயணிகளுடன் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்ததாகச் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்கரை சுற்றுலாப் பொதிகளின் கீழ், இந்தச் சுற்றுலாப் பயணிகள் கண்டி, பின்னவெல, காலியில் நகரச் சுற்றுப்பயணங்கள், கொழும்பில் நடைப் பயணம், முத்துராஜவெல மற்றும் ஆற்று படகுச் சுற்றுலா சவாரிகளை மேற்கொள்ளவுள்ளனர்.
வைக்கிங் மார்ஸ் சொகுசு கப்பல் 900 பயணிகளுடன் இலங்கைக்கு
Reviewed by Author
on
November 18, 2022
Rating:

No comments:
Post a Comment