தான்சானியாவில் விமானம் ஏரிக்குள் விழுந்த விபத்தில் 19 பேர் பலி
அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால் விமானம் தண்ணீருக்குள் முழ்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று GMT நேரம் 5.50க்கு நிகழ்ந்த இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்து விட்டதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. 26 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது என தான்சானியா பிரதமர் காசிம் மஜலிவா தெரிவித்துள்ளார்.
தான்சானியாவில் விமானம் ஏரிக்குள் விழுந்த விபத்தில் 19 பேர் பலி
Reviewed by Author
on
November 07, 2022
Rating:

No comments:
Post a Comment