ஆங் சான் சூகிக்கு மேலும் 7 வருட சிறைத்தண்டனை
இதன்படி அவருக்கு மொத்தமாக 33 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆங் சாங் சூகி தலைமையில், ஜனநாயக ரீதியாக தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கத்தை கடந்த வருடம் பெப்ரவரி மாதம் மியன்மார் இராணுவம் கலைத்தது
அதையடுத்து ஆங்சான் சூகிக்கு எதிராக பல்சூவறு ஊழல் குற்றச்சாட்டு வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தன, இவ்வழக்குகளில் ஏற்கெனவே ஆங் சான் சூகிக்கு 26 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது
ஆங் சான் சூகிக்கு மேலும் 7 வருட சிறைத்தண்டனை
Reviewed by Author
on
December 30, 2022
Rating:

No comments:
Post a Comment