முதலாவது வருடாந்த காற்பந்தாட்ட போட்டி.
ViFA v Fatimaian அணியின் முதலாவது வருடாந்த காற்பந்தாட்ட போட்டிக்கான நினைவுப்பரிசினை ViFA வின் இயக்குனர் வைத்தியர் ம. மதுரநாயகம் அவர்கள் பாடசாலை அதிபர் திரு. பிகிறாடோ அவர்களுக்கு வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பேசாலை பாத்திமா பாடசாலை அதிபர் டலாசால் சபை அருட்சகோதரர் ஸ்ரனிஸ்லோஸ் அவர்களும் பாடசாலை பிரதி அதிபர்களான அருட்பணி றெயிகுமார் , மெரின், மற்றும் சந்தீப் குருஸ் ViFA முகாமையாளர்கள் திரு. நதன்ராஜ் , டலக்சன் மற்றும் பயிற்றுவிப்பாளர் பெனற் மற்றும் பெற்றோர் பழைய மாணவர்கள் பங்குபற்றி போட்டியை சிறப்பித்தனர்
.
.
முதலாவது வருடாந்த காற்பந்தாட்ட போட்டி.
Reviewed by Author
on
December 29, 2022
Rating:

No comments:
Post a Comment