“இதுதான் என்னுடைய கடைசி உலகக்கோப்பை போட்டி”- ஓய்வை அறிவித்த மெஸ்ஸி!
இது தொடர்பாக பேசிய, “மெஸ்ஸி இறுதிப் போட்டிக்கு மீண்டும் ஒரு முறை தகுதி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. எனது உலகக்கோப்பை பயணம் முடிவுக்கு வந்துவிட்டதாகவே கருதுகிறேன்.
அடுத்த உலககோப்பை போட்டிக்கு இன்னும் 4 வருடங்கள் உள்ளது. அதில் பங்குபெற்றாலும் சிறப்பாக விளையாடி அணியை பைனல் வரை கொண்டு செல்வேனா என்று தெரியாது. வரும் 18ஆம்திகதி நடைபெறும் இறுதிப் போட்டியே என்னுடைய கடைசி போட்டியாக இருக்கும். அதில் உலககோப்பையை வென்று தருவேன் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். தன்னுடைய 35 வயதில் , ஒரு முறையாவது FIFA உலககோப்பையை வெல்ல வேண்டும் என்ற நோக்கில் போட்டியில் மெஸ்ஸி விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
.
.
“இதுதான் என்னுடைய கடைசி உலகக்கோப்பை போட்டி”- ஓய்வை அறிவித்த மெஸ்ஸி!
Reviewed by Author
on
December 14, 2022
Rating:

No comments:
Post a Comment