உயர்தரப் பரீட்சை மீள்திருத்த பெறுபேறுகள் வெளியீடு!
2021 (2022) ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் மீள் திருத்த முடிவுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைக்குத் தோற்றிய 27,012 பரீட்சார்த்திகள் இந்த ஆண்டு பெறுபேறுகளை மீள்கணிப்பிற்கு விண்ணப்பித்துள்ளனர்.
உயர்தரப் பரீட்சை மீள்திருத்த பெறுபேறுகள் வெளியீடு!
Reviewed by Author
on
January 18, 2023
Rating:

No comments:
Post a Comment