அண்மைய செய்திகள்

recent
-

மேலும் நான்கு பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதோச நிறுவனம் நான்கு பொருட்களின் விலையை குறைத்துள்ளது. இதற்கமைவாக உள்நாட்டு சம்பா அரிசி 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 220 ரூபாவாகும். 16 ரூபாய் குறைக்கப்பட்டுள்ள உள்நாட்டு பச்சரிசியின் புதிய விலை 189 ரூபாவாகும். அத்துடன் கோதுமை மாவின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 240 ரூபாவாகும். உள்நாட்டு நாட்டரிசி 02 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 198 ரூபாவாகும்

மேலும் நான்கு பொருட்களின் விலை குறைப்பு Reviewed by Author on January 14, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.