சமூக வலைதளத்தில் தன்னைப் போன்ற பெண்ணை தேடி கொலை செய்த இளம்பெண்
பின்னர் கதீஜா உடலை சாக்கு பையில் கட்டி காரில் மறைத்து வைத்துவிட்டு ஷராபன் காதலனுடன் தலைமறைவாகியுள்ளார்.
இதற்கிடையே ஷராபனை காணவில்லை என அவரது பெற்றோர் பொலிஸில் புகார் செய்துள்ளனர்.
அதன்பேரில் பொலிஸார் தேடிய போது, காட்டு பகுதியில் கார் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் ஒரு சடலம் கிடைத்துள்ளது.
பொலிஸார் உடலை டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். முதலில், காரில் கொலை செய்யப்பட்டு கிடந்தது ஷராபன் என அவரது பெற்றோர் கருத்தியபோதும், டி.என்.ஏ. பரிசோதனையில் கொலை செய்யப்பட்டது கதீஜா என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பொலிஸார் நடத்திய விசாரணையில் குடும்ப பிரச்சினை காரணமாக ஷராபன் தலைமறைவாக இருப்பதற்காக காதலனுடன் சேர்ந்து கதீஜாவை கொலை செய்ததும், பின்னர் காதலனுடன் தலைமறைவாக வாழ்ந்து வருவதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து பொலிஸார் அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.
சமூக வலைதளத்தில் தன்னைப் போன்ற பெண்ணை தேடி கொலை செய்த இளம்பெண்
Reviewed by Author
on
February 03, 2023
Rating:

No comments:
Post a Comment