தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மன்னார் மாவட்ட வேட்பாளர் அறிமுக கூட்டம்.
இம்முறை இடம்பெற உள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாவட்டத்தில் உள்ள 5 உள்ளுராட்சி மன்றங்களில் மன்னார் நகர சபை, மன்னார் பிரதேச சபை மற்றும் முசலி பிரதேச சபை ஆகிய 3 உள்ளூராட்சி மன்றங்களில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
-இந்த நிலையில் குறித்த மூன்று உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது
.இதன் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம், கட்சியின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் உரை நிகழ்த்திய மை குறிப்பிடத்தக்கது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மன்னார் மாவட்ட வேட்பாளர் அறிமுக கூட்டம்.
Reviewed by Author
on
February 07, 2023
Rating:

No comments:
Post a Comment