மன்னார் பிரதான பாலத்தில் விபத்து- ஒருவர் காயம்.
மன்னார் தள்ளாடிக்கும் பெரிய பாலத்திற்கும் இடையில் கெப் ரக வாகனம் வீதியோர கற்களில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தானது நேற்று (7/05/2023 அதிகாலை இரண்டு மணியளவில் நிகழ்ந்துள்ளது.
மன்னார் சிலாவத்துறை வேப்பங்குளம் பகுதியில் இருந்து கடல் உணவு ஏற்றி வந்துள்ளனர்.

இதன் போது குறித்தி வாகனத்தின் சாரதி நித்திரை கலக்கத்தில் வீதியோர கற்களில் மோதி வாகனம் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்ட்டது.
வாகனத்தின் சாரதி காயங்களுடன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
வாகனத்தின் சாரதி காயங்களுடன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் பிரதான பாலத்தில் விபத்து- ஒருவர் காயம்.
Reviewed by NEWMANNAR
on
May 08, 2023
Rating:

No comments:
Post a Comment