(விளம்பரம்) மன்னார் பிரதான வீதி சின்னக்கடை பகுதியில் கடையுடன் காணி விற்பனைக்கு உண்டு
பிரதான வீதியில் செலான் வங்கி முன்னர் அமைந்திருந்த கட்டடத்திற்கு (மிக10 அடி அருகில்) அருகில் RDA ஒதுக்கீடு கழித்து 12 பேச் காணி கடையுடன் விற்பனைக்கு உண்டு.
அளவுகள்
1 } 72 அடி நீளம் 35 அடி அகலம்
2 } 43 அடி நீளம் 29 அடி அகலமான பெரி கடை
3 } கடையின் பின்பகுதியில் குடியிருக்கக்கூடி வீடு ஒன்று உள்ளது
4 } வீட்டில் 2 அறைகள் 1 விறாந்தை 1 சமையல் அறை 1 சமையல் இணைப்பு அறை கொண்டுள்ளது இதனுடன் வீட்டின் முழு நீளத்திற்கு போட்டிக்கோ உள்ளளது.
5 } ஒரு மலசல கூடம் குளியல் அறை உள்ளது.
6 } கடை HNB யில் இருந்து 150m இடைவெளியில் அண்மையாக அமைந்துள்ளது.
7 } கடையின் முன்பகுதி (கிழக்கு) பிரதான வீதியும் தெற்கு பகுதில் 5 ஆம் குறுக்கு வீதியும் அமைந்துள்ளது.
8 } கடை 2 சற்றர்கள் கொண்டுள்ளது.
9 } கடை கட்டடத்திற்கு முன்பாக தூண் கொண்டமைந்த தகரத்தால் கூரை அமைந்த வாகன தரிப்பிடம் உள்ளது.
10 } இரண்டு மின்சார இணைப்பு உள்ளது.
11 } இரண்டு கிணறுகள் உள்ளது.
12 } சுற்றுமதில் உள்ளது.
தொடர்புகளுக்கு
0094-779807885

No comments:
Post a Comment