மன்னார் சித்திவிநாயகர் பழைய மாணவர் சங்கத்தால் நடைபெற்ற அதிஷ்டலாப சீட்டு முடிவுகள்
மன்னார் சித்திவிநாயகர் பழைய மாணவர் சங்கத்தால் நடைபெற்ற அதிஷ்டலாப சீட்டு முடிவுகள்
மன்னார் சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி (தேசிய பாடசாலை) பழையமாணவர் சங்கத்தால் 2023 ஆண்டின் இறுதியில் பழையமாணவர் சங்கத்தின் மேம்பாட்டு நிதிக்காக நடாத்தப்பட்ட அதிஸ்ட இலாப சீட்டிழுப்பு மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக 31/12/2023 மாலை 6 மணியளவில் மன்னார் மாவட்ட செயலக கணக்காளர் திரு.S.செல்வக்குமார் முன்னிலையில் பழையமாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் பழையமாணவர் சங்கத்தின் செயலாளர் திரு. த. வினோதன் அவர்கள் தலைமையிலும் வழிகாட்டலிலும் பாடசாலையின் பிரதி அதிபர் திரு. லோ. சுரேன் அவர்களின் மேற்பார்வையில் பழையமாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் சிறந்த முறையில் நடாத்தப்பட்டது.
முதலாவது பரிசு அழகிய சோபா செட் ஒன்றின் வெற்றியாளர் (No - 13527 Phone No - 0770254994) வங்காளையை சேர்ந்த திரு. K. சத்தியசுதன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இரண்டாவது பரிசு அழகிய அலூமாரி ஒன்றின் வெற்றியாளர் (No - 10015 Phone No - 0754356318)
கண்டியை சேர்ந்தவர். (பெயர் குறிப்பிடவில்லை)
முன்றாவது பரிசு அழகி மிக்சி கிறைண்டர் செட் ஒன்றின் வெற்றியாளர் (No - 07094 Phone No - 0764143172) வவுனியாவை சேர்ந்த திருமதி. R. விஜயதர்சினி அவர்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும் பத்து ஆறுதல் பரிசுகள்
No 1 - 07292 Phone No - 0774926789
No 2 - 09680 Phone No - 0718910955
No 3 - 04613 Phone No - 0776221582
No 4 - 10196 Phone No - 0773087365
No 5 - 12094 Phone No - 0778816574
No 6 - 12435 Phone No - 0779476244
No 7 - 00410 Phone No - 0771717420
No 8 - 03887 Phone No - 0776089888
No 9 - 06691 Phone No - 0771874179
No10 - 14033 Phone No - 0764817077
இந்நிகழ்வின் அனுசரனையாளர்கள்
Royal -T Construction
Arunothaya Supermarket
Chithaara beauty Parlour
Pandora Garment
Sports Wings
RK Express (Travels)

No comments:
Post a Comment