வடமாகாண பெண்கள் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்திருக்கும் மன்னார் மாவட்டத்தின் 04வீராங்கனைகள்
48வது தேசிய விளையாட்டு விழாவில் வட மாகாண பெண்கள் கிரிக்கட்அணியில் தெரிவு செய்யப்பட்டிருக்கும் எமது மாவட்ட வீராங்கனைகளான சயந்தினி & சலோமி (மன்.பற்றிமா பாடசாலை) ரீத்தனா (சென்.லூசியா பள்ளிமுனை விளையாட்டு கழகம்) நீலவாணி (மன்.சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி) ஆகியோருக்கு எமது மாவட்டம் சார்பான வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்
வடமாகாண பெண்கள் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்திருக்கும் மன்னார் மாவட்டத்தின் 04வீராங்கனைகள்
Reviewed by Author
on
June 27, 2024
Rating:

No comments:
Post a Comment