மன்னாருக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய செயலாளர் ரவி கருணாநாயக்க விஜயம்
மன்னாரில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய செயலாளர் ரவி கருணாநாயக்க இன்று வியாழக்கிழமை (1) மாலை வருகை தந்தார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக மன்னாரில் உள்ள கட்சியின் ஆதரவாளர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
இதன் போது விசேட ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
மன்னாருக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய செயலாளர் ரவி கருணாநாயக்க விஜயம்
Reviewed by Author
on
August 01, 2024
Rating:
Reviewed by Author
on
August 01, 2024
Rating:


No comments:
Post a Comment