புனித சவேரியார் ஆண்கள் பாடசாலையின் பழைய மாணவர் ஒன்றுகூடலில் அமரர் திரு. துசித் ஜொன்தாசன் அவர்கள் கௌரவிப்பு
12/01/2025 அன்று ஆகாஷ் ஹோட்டலில் இடம்பெற்ற புனித சவேரியார் ஆண்கள் பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தால் ஒழுங்கமைத்து நடாத்தப்பட்ட College Night 2025 இல் காலம் சென்ற திரு. துசித் ஜொன்தாசன் அவர்களின் திறமையையும், அவர் மன்னாருக்காற்றிய அளப்பரிய சேவையை பாராட்டியும் அவருக்கு Xaverian Legacy Award வழங்கிவைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
புனித சவேரியார் ஆண்கள் பாடசாலையின் பழைய மாணவர் ஒன்றுகூடலில் அமரர் திரு. துசித் ஜொன்தாசன் அவர்கள் கௌரவிப்பு
Reviewed by Author
on
January 15, 2025
Rating:

No comments:
Post a Comment