குற்றம் மற்றும் நிதி மோசடியில் ஈடுபட்ட 88 பேரின் சொத்துக்கள் முடக்கம்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் நிதி மோசடியில் ஈடுபட்ட 88 நபர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் பட்டியலில் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சொத்துக்களில் காணி, வாகனங்கள், வீடுகள், வங்கிக் கணக்குகள், கடைகள் மற்றும் ஹோட்டல்கள் ஆகியவை உள்ளடங்குகின்றன.
குற்றம் மற்றும் நிதி மோசடியில் ஈடுபட்ட 88 பேரின் சொத்துக்கள் முடக்கம்
 
        Reviewed by Vijithan
        on 
        
June 16, 2025
 
        Rating: 
      
 
        Reviewed by Vijithan
        on 
        
June 16, 2025
 
        Rating: 


No comments:
Post a Comment