அண்மைய செய்திகள்

recent
-

உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் இலங்கை வீரர் ருமேஷ் தரங்க படைத்த சாதனை

 உலக தடகள சம்மேளனம் நேற்று (17) வெளியிட்ட புதிய ஈட்டி எறிதல் தரவரிசையில், ருமேஷ் தரங்க இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.


செக் குடியரசில் உலக ஈட்டி எறிதல் தரவரிசை - 2ஆம் இடத்திற்கு முன்னேறி இலங்கை வீரர் ருமேஷ் தரங்க சாதனை நடைபெற்ற 'ஒஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்' தடகள சேம்பியன்ஷிப் தொடரின் ஈட்டி எறிதல் போட்டியில் அவர் முதலிடத்தைப் பெற்றிருந்தார்.




தற்போது ருமேஷ் 1,333 தரவரிசைப் புள்ளிகளைப் பெற்றுள்ளதுடன், அவர் கடைசியாக 1,324 தரவரிசைப் புள்ளிகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.





உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் இலங்கை வீரர் ருமேஷ் தரங்க படைத்த சாதனை Reviewed by Vijithan on June 18, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.