ஷிராந்தி ராஜபக்ஷ நவலோக வைத்தியசாலைக்கு மாற்றம்!
பிணையில் விடுவிக்கப்பட்டதன் பின்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ, மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு நவலோக (தனியார்) வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஷிராந்தி ராஜபக்ஷ நவலோக வைத்தியசாலைக்கு மாற்றம்!
Reviewed by Vijithan
on
October 18, 2026
Rating:
Reviewed by Vijithan
on
October 18, 2026
Rating:


No comments:
Post a Comment