திருகோணமலை துறைமுகத்திற்கு வந்தது அமெரிக்காவின் பாரிய யுத்தக் கப்பல்!
யு.எஸ்.எஸ் அங்கரேஜ் என்ற கப்பலே இன்று திருகோணமலை துறைமுகத்திற்கு வருகைத்தந்துள்ளது. குறித்த கப்பலில் 34 அதிகாரிகளும், 900 படையினரும் வருகைத்தந்துள்ளனர்.
208 மீற்றர் நீலமான இந்த கப்பல் ஈரூடக தரையிறக்க போக்குவரத்துக் கப்பலாகும்.
குறித்த கப்பலில் வந்துள்ள அமெரிக்க படையினர், இலங்கை கடற்படையின் மரைன் படையினருடன் இணைந்து பயிற்சிகளில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை துறைமுகத்திற்கு வந்தது அமெரிக்காவின் பாரிய யுத்தக் கப்பல்!
Reviewed by Author
on
August 25, 2018
Rating:

No comments:
Post a Comment