அண்மைய செய்திகள்

recent
-

LKG பாக்ஸ்ஆபீஸ் முழு விவரம் அதிகரித்த இரண்டாம் நாள் வசூல்!


நடிகர் RJ பாலாஜி மற்றும் பிரியா ஆனந்த் நடிப்பில் வெளிவந்துள்ள LKG படம் தற்போதைய அரசியல்வாதிகளின் செயல்களை நையாண்டி செய்யும் விதத்தில் உள்ளது. அதனால் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

முதல் நாளில் மட்டும் இந்த படம் 32 லட்சம் ருபாய் டே சென்னையில் வசூலித்திருந்தது. இந்நிலையில் தற்போத 2ம் நாள் வசூல் விவரங்கள் வெளிவந்துள்ளது.

இரண்டாம் நாளில் சென்னையில் 51 லட்சம் வசூல் வந்துள்ளது. மொத்தம் 83 லட்சம் வசூலித்துள்ளதால் படம் நிச்சயம் சூப்பர்ஹிட் தான என கூறியுள்ளனர்.

LKG பாக்ஸ்ஆபீஸ் முழு விவரம் அதிகரித்த இரண்டாம் நாள் வசூல்! Reviewed by Author on February 24, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.